திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் கார்த்திக் இருவரும் நண்பர்கள் கொத்தனார் வேலை செய்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைதளப்பானது அப்போது அசோக் மறைத்து வைத்திருந்த அறிவாளால் கார்த்திகை வெட்டியுள்ளார் இதில் லேசான காயமடைந்த கார்த்திக் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரச்சனை குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.