திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை மணவாளநகர் கேஇஎன்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ஆர் காந்தி இன்று தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்