திருவள்ளுர்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பேரணி

58பார்த்தது
திருவள்ளுர்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளுர் மாவட்டம், ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இன்று மாவட்ட நிர்வாகம், திருவள்ளுர் நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துதலுக்காக நடைபெறும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களிடையே நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை வலியுறுத்தி மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி