கனமழையால் 50கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

598பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஆவடி வெள்ளானூர் கவரைப்பேட்டை, பெருவாயல் புதுவாயல் ஆரணி பெரியபாளையம் ஊத்துக்கோட்டை, தச்சூர் பொன்னேரி காரனோடை சோழவரம் செங்குன்றம் புழல் திருவள்ளூர் காக்களூர் ஈக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இன்று கனமழை பெய்தது, இடியுடன் பலத்த காற்று வீசியதால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் இருளில் மூழ்கி அவதிக்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி