பொன்னேரி சுற்றுவட்டாரங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை

1062பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது. கும்மிடிப்பூண்டி, ஆரணி, பெரியபாளையம் ஆகிய இடங்களில் காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி