மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க இன்று (17/04/2024) காலை 10: 00 மணி முதல், பூந்தமல்லி கிழக்கு ஒன்றியம் திரு கமலேஷ் அவர்கள் ஏற்பாட்டில், 2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டையில் இந்தியா கூட்டணி வேட்பாளரான திரு. சசி காந்த் செந்தில் அவர்களை ஆதரித்து ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
உடன் திரு கிருஷ்ணசாமி MLA மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி. மு. க வின் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகரக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளனர்.