புதுச்சேரியில் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு

69பார்த்தது
புதுச்சேரியில் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைப்பு
புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11ஆம் தேதி மதுபானக் கடை மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், “வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள், கள், பார் உள்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி