தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். திருநெல்வேலியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின். “கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது. மக்களுக்கு அனைத்தும் தெரியும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம் திமுக” என்று தெரிவித்துள்ளார். நன்றி: சன் நியூஸ்