காவேரிராஜபுரம் கிராமத்தை சார்ந்த இன்பராஜ் இவர் புத்தாண்டு நாளை கொண்டாடிடும் விதமாக வருடத்தின் முதல்நாளான இன்று மாலை காவேரிராஜபுரம் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு இன்பராஜ் குடும்பத்தினருடன் சென்று புத்தாடைகளை வழங்கினார்.
இருளர் இன மக்கள் மகிழ்ச்சியாக வாங்கி சென்றனர். அதனை தொடர்ந்து பட்டரைபெரும்புதூர் இருளர் மக்களுக்கும் வழங்கப்பட்டது