பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

64பார்த்தது
காங்கிரஸ் கட்சியினர்
இந்தியாவை துண்டாட நினைக்கிறார்கள்
என்றும்
பிரதமர் மோடி மேற்கொண்ட பல்வேறு நிவாரணப் பணிகளால் வயநாடு இயல்புநிலைக்கு திரும்புவதாகவும் செல்வப் பெருந்தகை அதை மறந்து விடக்கூடாது என்றும் பாஜகவில் எந்த குழப்பமும் கிடையாது மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவரது தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் பாஜக மாநில செயலாளர் மனோஜ் பி செல்வம் தெரிவித்தார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பொன்னேரியில்
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில்
நடைபெற்றது

தொடர்புடைய செய்தி