தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தீவனங்கள் வழங்கிய எம்எல்ஏ

75பார்த்தது
பொன்னேரி அருகே காணியம்பாக்கம் கிராமத்தில் அலமாதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் தீவனங்கள் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் காணியம்பாக்கம் கிராமத்தில்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால் வளர்ப்பு தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் கால்நடை வளர்ப்பின் மூலம் தமிழக பட்டியலின விவசாயிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவி
காணியம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின விவசாயிகள் வைத்திருக்கும் கறவை மாடுகளுக்கு மற்றும் ஆடுகளுக்கும் உணவு தீவனங்கள் மருந்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி அலமாதி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ந. குமரவேலு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்,
ஆடு மாடுகளுக்கான தீவனங்கள், நுன் சத்து
திரவ மருந்து, நுன் சத்து கலவை, தாது உப்பு கட்டி, பயிற்சி கையேடு உள்ளிட்ட இடுப்பொருட்களை
100 பயனாளிகளுக்கு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி