ஊரக வளர்ச்சி துறை ஆணையரிடம் மதுரவாயல் எம்எல்ஏ மனு

52பார்த்தது
ஊரக வளர்ச்சி துறை ஆணையரிடம் மதுரவாயல் எம்எல்ஏ மனு
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அயப்பாக்கம், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஊராட்சிகளில் சிறப்பு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்துத் தர வேண்டி இன்று ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பொன்னையா, ஐஏஎஸ் நேரில் சந்தித்து மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கோதைக்கு மனுவை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி