இந்த ஆண்டின் முதல் கிரகப் பெயர்ச்சி

66பார்த்தது
இந்த ஆண்டின் முதல் கிரகப் பெயர்ச்சி
2025ஆம் ஆண்டின் முதல் ராசி மாற்றம் நாளை (ஜன., 4)  நடைபெறுகிறது. கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் பகவான், தனுசு ராசிக்குள் நாளை காலை 11.55 மணிக்கு பெயர்ச்சியாகிறார். இது மேஷம், மிதுனம், சிம்மம் ராசியினருக்கு பெரும் நன்மைகளை தரும். தந்தை, குருக்களின் ஆசி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வீடு, சொத்து வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில் தொடங்க சாதகமான நேரம். வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.

தொடர்புடைய செய்தி