பொங்கல் பரிசு - இன்று முதல் டோக்கன் விநியோகம்

56பார்த்தது
பொங்கல் பரிசு - இன்று முதல் டோக்கன் விநியோகம்
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று (ஜன., 03) முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்டவை பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி