நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தைப் புறக்கணித்த மத்திய பாஜக அரசு கண்டித்து பொன்னேரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா சிலை முன்பாக
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் வஞ்சித்ததை கண்டித்து திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்