மின் வாரிய அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.

79பார்த்தது
மின் வாரிய அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று அவ்விழாவினை சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ஆதித்தமிழர்  கலைக் குழுவினரின் பாரம்பரிய தப்பாட்டம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தொடர்புடைய செய்தி