பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர் எம். எல். ஏ

73பார்த்தது
பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர் எம். எல். ஏ
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் ஊராட்சி, வள்ளியம்மை நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் இன்று 02. 01. 2024 காலை 10. 00 மணியளவில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2000 பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வில் வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் அ. ம. துரைவீரமணி, மாவட்ட அமைப்பாளர் S. P. அருள், N. ஜெயச்சந்திரன், N. ரவி. மாவட்ட பிரதிநிதி கு. சதீஷ்குமார், M. G. சாமிநாதன், E. தேவராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பாத்திமாபர்மன். தேவிசீனிவாசன். அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் க. வரதன். S. நவீன்குமார். A. M. பர்மன்அலி S. P. முரளிகிருஷ்ணன். K. செந்தில்குமார். S. M. வேலாயுதம். ஜானகிராமன். M. K. மகாதேவன். ராஜீ மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :