செங்குன்றம்: மண் குவியல்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

82பார்த்தது
செங்குன்றம்: மண் குவியல்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பேரூராட்சி, தீர்த்தக்கிரியம்பட்டு, புள்ளிலைன் ஊராட்சிக்குட்பட்ட சோத்துப்பாக்கம் சாலையில் மழைநீர் வடிகாலுக்கா சிறு சிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு அதன் மேல் துளைகள் கொண்ட மூடிகள் பொருத்துவதற்கு பள்ளங்களிலிருந்து எடுக்கப்பட்ட மண் சாலையே ஒட்டியே நிரப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கால்வாய் உள்ளே மண் கரைந்து செல்லவும், வாகனங்களில் பயணிப்போர் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் மண் குவியல்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி