பூந்தமல்லி அடுத்து காட்டுப்பாக்கத்தில் வசித்து வரும் சிறுமி தன் வீட்டிலேயே சாலையில் நடந்து செல்லும்போது அப்போது எதிர்பாராத விதமாக ஒரு வீட்டில் வளர்க்கப்படும் ராட்வீலர் நாய் சிறுமியை கடித்தது. இதில் சிறுமி காயம் அடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆபத்தை ஏற்படுத்தும் இந்த ராட்வீலர் நாய்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாய் வகை என்பது குறிப்பிடத்தக்கது.