தொடர் கனமழையால் பாதிக்கப்படுபவர்களை மீட்கும் பணிகளுக்காக
பழவேற்காடு பகுதியில் இருந்து
போர்கால அடிப்படையில்
70 மீன்பிடி படகுகள் கொண்டு செல்லப்பட்டது.
திருவள்ளூர்
மாவட்டத்தில் தற்போது பெய்து வரும்
தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கி தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூந்தமல்லி ஆவடி வில்லிவாக்கம் கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 70 படகுகள் மீட்பு பணிக்காக பழவேற்காடு பகுதியில் இருந்து மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் போர் கால அடிப்படையில் அந்தந்த பகுதிகளுக்கு கிரேன்கள் மூலம் படகுகளை ஏற்றி லாரிகளில் அனுப்பி வைத்தனர்.