முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு பிறந்தநாள்..

63பார்த்தது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு பிறந்தநாள்..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளருமான CH. சேகர் B. E. , Ex. M. L. A. , அவர்களுக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாள் விழா காணும் இவருக்கு திமுக நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்தலாக செல்போன் மூலமும் நேரடியாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி