ஆடி கிருத்திகையை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி அடுத்த ஆண்டார்குப்பம் அருள்மிகுபாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆறுபடைவீடு குரூப் நெடுவரம்பாக்கம் தலைவர் மதுரை சுரேஷ்பாபு வாசு வேலுச்சாமி பாஸ்கர் தயாளன், ராஜா ஆகியோர அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கினர் சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.