வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது

57பார்த்தது
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது
திருநின்றவூர் பகுதியில் பகலில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் உள்ள நகையை திருடு போனதாக போலிசாருக்கு வந்த தகவல் பேரில் குற்றம் நடந்த இடத்தில் பார்வையிட்டு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது திருநின்றவூர் சுதேசி நகரை சேர்ந்த சத்தியா என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 24 1/2 சவரன் தங்க நகை, மற்றும் 100 கிராம் வெள்ளி, 2 செல்போன் பணம் 60, 000 ரூபாய் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி