தமிழ்நாடு மாணவர்கள் உலக அளவில் புதிய ஆராய்ச்சிகள்.

84பார்த்தது
மருத்துவத் துறையில் தமிழ்நாடு மாணவர்கள் உலக அளவில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுவும் வகையில் சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவக் கல்லூரி அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்துடன் புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பொறியியல், உயிரி, மருத்துவம், பொது சுகாதாரம், நுண்ணுயிரியல் துறை உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் உலக அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இந்த புரிந்து உணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. போருரில் உள்ள ராமசந்திரா பல்கலைக்கழகம் மற்றும் அமேரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகம் இந்த புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி