பெண் மீது பஸ் மோதிய அதிர்ச்சி காட்சி (வீடியோ)

88867பார்த்தது
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் சமீபத்தில் நடந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பத்ராவதி நகரை சேர்ந்த சந்திராபாய் (52) பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து அவர் மீது மோதியது. பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய அவர் காலை இழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிப்ரவரி 27ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி