நட்சத்திர கிரிக்கெட் போட்டி

72பார்த்தது
நட்சத்திர கிரிக்கெட் போட்டி
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று காலை 7: 30 மணி அளவில், ஆவடி, மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தென் இந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பில், பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் துவக்கி வைத்தார். உடன் ஆவடி மாநகர மேயர் திரு உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் திரு சண் பிரகாஷ் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி