ரூ. 2. 53 கோடி ஏமாற்றிய கும்பலில் பெண் கைது

57பார்த்தது
ரூ. 2. 53 கோடி ஏமாற்றிய கும்பலில் பெண் கைது
சென்னை, முகலிவாக்கம், ஆஸ்ரம் அவென்யூ பகுதியைச் சேர்ந்த சரண்யா, (வயது 35). சொந்தமாக கட்டட தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு, கோயம்புத்துார், பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஜெயந்தி, 37, அருண்குமார், ரோஹித் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் 15 சதவீதம் லாபம் கிடைக்கும் என சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

டேக்ஸ் :