சிமெண்ட் சாலை பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் நாசர்

73பார்த்தது
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடிஜேபி எஸ்டேட், திருமுல்லைவாயில், மிட்னமல்லி,
முத்தாபுதுப்பேட்டை, மணிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளான மண்டலம் 1ல் வார்டு எண் 1-ல் ராஜீவ் காந்தி நகர் 8 வது தெருவில் 5. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலையும், 2. வார்டு எண் 2-ல் சபீநகர் 1வது தெருவில் ரூபாய் 11. 80 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியினையும், 3வது வார்டு தேவி நகரில் சிமெண்ட் சாலையும், 4. வார்டு எண் 28 ல் மணிகண்டபுரம் 16வது குறுக்குத் தெருவில் சிமெண்ட் சாலையும், 5. வார்டு எண் 29 ல்சூரியகாந்தி தெருவில் சிமெண்ட் சாலையும்.
மண்டலம் எண் 3 ல் 6. வார்டு எண் 44 ல் குமரன் நகர் 2வது தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 12. 40 லட்சத்தின் பணியினை துவக்கி வைத்தார் வைத்தார்
7. வார்டு எண் 42 ஜேபி எஸ்டேட் 4 வது தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணியினை துவக்கி வைத்தார் மண்டலம் எண் 4ல் 8. வார்டு எண் 45 ல் தமிழ்நாடு நகர்ப்புறசாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 15 புள்ளி 50 லட்சம் செலவில் முத்துக்குமரன் நகர் முதல் தெருவில் சாலையும், 9. வார்டு எண் 37 ல் தமிழ்நாடு நகர்ப்புறசாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 34. 50 இலட்சம் செலவில் சேக்காடு பள்ளர் சீரமைத்தல் பணியினை பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி