24 வது வார மக்கள் குறைதீர்ப்பு முகாம்

585பார்த்தது
24 வது வார மக்கள் குறைதீர்ப்பு முகாம்
ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று 03. 01. 2024 நடைபெற்ற 24 வது வார மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் துணை ஆணையாளர் சங்கர் மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :