ஷிபா மருத்துவமனை சார்பில் நலத்திட்ட உதவிகள்

66பார்த்தது
நெல்லை ஷிபா ஆஸ்பத்திரி நிறுவனர் எம். கே முகம்மது உசேன் சாகிப் நினைவு தினத்தை முன்னிட்டு ஆஸ்பத்திரியில் நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு நேற்று முதல் இலவச மருத்துவ முகாம் ஆரம்பமானது. தொடர்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மருத்துவ இயக்குனர் டாக்டர் முகம்மது அரபாத் தலைமை வகித்தார். டாக்டர்கள் கிரிஷ் தீபக், முகம்மது இப்ராகிம், அகம்மது யூசுப், அஜய்ரெக்ஸ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.
நாளை (12ம்) தேதி வரை இலவச மருத்துவ முகாம்கள் நடக்கிறது. இதில் இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுவதோடு மருத்துவ சிகிச்கைளுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you