வள்ளியூர்: 10 கிராமத்தில் நடைபெற்ற முகாம்

61பார்த்தது
வள்ளியூர்: 10 கிராமத்தில் நடைபெற்ற முகாம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக 10 கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல் மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம், பசுமை இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் விழா, தூய்மை பணி ஆகியவை நடைபெற்றன. இதில் தலைமை ஆசிரியர் பாபு செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி