அம்பை கோவிலில் திருக்குடமுழுக்கு விழா

57பார்த்தது
அம்பை கோவிலில் திருக்குடமுழுக்கு விழா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வாகைகுளம் விஸ்வநாத சுவாமி உடனுறை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி