பல் மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு செய்தார்

69பார்த்தது
பல் மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு செய்தார்
தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் இன்று நெல்லை மேலப்பாளையத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைந்த திஃள் சாந்தி பல் மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்ராஜ் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி