இன்றைய மழை அளவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

589பார்த்தது
இன்றைய மழை அளவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் இன்று (ஏப். 16) காலை வரை மொத்தமாக 275. 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (ஏப். 16) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதில் பாபநாசம் பகுதியில் அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி