எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் தாழை சேக் இஸ்மாயில் தலைமையில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனை இன்று (செப் 20) மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்பொழுது டவுன் உழவர் சந்தையில் மக்களுக்கு இடையூறாக உள்ள மின் கம்பியை உடனே சரி செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். இந்த நிகழ்வின் பொழுது எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.