இறந்தவர் குடும்பத்திற்கு உதவியை எஸ்டிபிஐ அணி

73பார்த்தது
இறந்தவர் குடும்பத்திற்கு உதவியை எஸ்டிபிஐ அணி
சேலம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வண்ணார்பேட்டை பகுதியில் தனது கணவர் மற்றும் தாயாருடன் வாசித்து வருகின்றார். இவரது தாயாருக்கு நேற்று இரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அந்த பெண் தாயாரை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியை நாடி உள்ளார். இதனை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சி மருத்துவ அணி நிர்வாகிகள் உதவி செய்து சேலத்திற்கு உடலை அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி