நெல்லையில் ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி

62பார்த்தது
நெல்லையில் ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நெல்லையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் பணியில் ஈடுபட்ட உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் நேற்று (ஏப். 16) மூன்றாம் கட்ட பயிற்சி பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்றது. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் 7483 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி