நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (மார்ச் 22) அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இவ்வாறு கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.