திருவிழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

84பார்த்தது
திருவிழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருவிழா கண்காணிப்பு அலுவலரான சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோர் இந்து சமய அறநிலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து
ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி