திருநெல்வேலியில் புதிய தலைவர் நியமனம்

52பார்த்தது
திருநெல்வேலியில் புதிய தலைவர் நியமனம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாநகர மாவட்ட இளைஞரணி தலைவராக திம்மராஜபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் சக நிர்வாகிகள் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி