இடிந்தகரை: மீனவர்களின் தண்டனை காலம் குறைப்பு

84பார்த்தது
இடிந்தகரை: மீனவர்களின் தண்டனை காலம் குறைப்பு
நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 28 மீனவர்கள் கடந்த செப்டம்பர் 11ம் தேதி பஹ்ரைன் நாட்டில் மீன்பிடித்த பொழுது காவல் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இருந்த மீனவர்களின் உறவினர்கள் அவர்களின் தண்டனை காலத்தை குறைத்து தாயகம் கொண்டு வர வேண்டும் என கோரிக்க வைத்தனர். இதனை தொடர்ந்து தண்டனை காலம் மூன்று மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி