நெல்லையில் 3 பேர் மீது குண்டர் சட்டம்; போலீஸ் அதிரடி

57பார்த்தது
நெல்லையில் 3 பேர் மீது குண்டர் சட்டம்; போலீஸ் அதிரடி
நெல்லை ராதாபுரம் பகுதியில் கொலை முயற்சி அடிதடி வழக்கில் ஈடுபட்ட மைக்கேல் ராஜா கிங்ஸ்லின் குமார் பிரபா ஆகிய மூவரும் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பிக்கு வேண்டுகோள் வைத்தனர். அதன்பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி