முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ கேள்வி

51பார்த்தது
முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏ கேள்வி
முன்னாள் அதிமுக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பத்துரை இன்று (ஜூன் 10) தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் எம்பி தொகுதியில் பதிவான ஓட்டுகளை ரீ செக் செய்ய 40 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இதற்கு பெயர் ஜனநாயகமா? இல்லை பணநாயகமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி