அரசு பஸ்சில் ஆயுதம் கைப்பற்றிய பரபரப்பு வீடியோ வெளியானது

71பார்த்தது
அரசு விரைவு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு நெல்லை இன்று வந்துள்ளது.
ஓட்டுனர் ராஜேந்திரன் பேருந்தை இயக்கி வந்துள்ளார்.
பேருந்து டிப்போக்கு வந்தவுடன் அதை சுத்தம் செய்த போது பயணியின் படுக்கையின் கீழே ஏர்கன் ஒன்றும் அரிவாள் ஒன்றும் இருந்துள்ளது. போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பாளையங்கோட்டை போலீசார் ஆயுதங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி