அழிந்து வரும் கழுகுகள் நெல்லைக்கு வருகை

67பார்த்தது
அழிந்து வரும் கழுகுகள் நெல்லைக்கு வருகை
நெல்லை மாவட்டம் கூந்தங்குளத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே அழிந்து வரும் எகிப்திய கழுகுகள் வந்துள்ளது. இந்த கழுகுகள் தற்பொழுது சரணாலயம் அருகே மையம் கொண்டுள்ளதாக சரணாலய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி