சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தக் கூடாது அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெல்லை சிந்துப்பூந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நெல்லை சிபிஎம் தாலுகா செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார் மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார் இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி