பாபநாசம் அணையின் இன்றைய நிலவரம்

1896பார்த்தது
பாபநாசம் அணையின் இன்றைய நிலவரம்
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. நெல்லையில் கடந்த 17, 18 ஆம் தேதி பெய்த கனமழையால் இந்த பாபநாசம் அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று 03/01/24 காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 836 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 141. 70 அடி நீர் இருப்பு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி