மார்கழி பஜனையில் சோன்பப்படி வழங்கிய கவுன்சிலர்

582பார்த்தது
மார்கழி பஜனையில் சோன்பப்படி வழங்கிய கவுன்சிலர்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 27வது வார்டுக்கு உட்பட்ட வஉசி தெருவில் உள்ள காரைக்கால் அம்மையார் வழிபாட்டு குழுவின் சார்பில் மார்கழி பஜனை இன்று 03/01/24 காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் உலகநாதன் சோன்பப்படி பாக்கெட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊர் காவல் படை கணேசன், தெருவாழ் அடியார் பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி