சிறப்பு கண்காட்சி குறித்து ஆட்சியர் தகவல்

79பார்த்தது
சிறப்பு கண்காட்சி குறித்து ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் நவராத்திரி கொலு பண்டிகை முன்னிட்டு வருகின்ற 21ஆம் தேதி முதல் அக். 6ம் தேதி வரை சென்னையில் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்ட சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. எனவே விருப்பமுள்ளவர்கள் https: //exhibition. mathibazaar. com/loginஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி