கூடங்குளத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

65பார்த்தது
கூடங்குளத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு சங்கமம் மஹாலில் இன்று (ஜூலை 11) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கினர். இதில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி